நோய் எதிர்ப்பு சக்தி கிட் பயன்படுத்தும் முறை

 *நோய் எதிர்ப்பு சக்தி கிட் பயன்படுத்தும் முறை 💪🏽😍*

----------------------------------------------------




*Usage instruction for Adult immunity booster kit*


*மருந்துகளின் பரிந்துரை பாடல் வடிவில் 🔱*

---------------------------------------------------------------


*ஞாயிறு நோ யெதிர்ப்பைய திகரி*

*திங்க ளிலெடுச் சீந்தில்*

*ஷண்முகன் காப்பு செவ்வாயில்*

*புத குடிநீர் இலேகிய மெடுத்து வா*

*குரு மருந்து கரிசாலை குருநாளில்*

*சுக்கிரநாளில் அஸ்வகந்தா தொடர்*

*சனியன்று சிவசக்திவிஷ்ணு மருந்தெடுக்க* 

*சுரத்தொற்றுகள் எவையு முனை யண்டாதே !* 


*ஞாயிறு : நோய் எதிர்ப்பு சக்தி தேனீர்*

*செவ்வாய் : சண்முக சூரணம்*

*திங்கள் : சீந்தில் சூரணம்*

*புதன் : கபசுரக்குடிநீர் வாதசுரக்குடிநீர் / இலேகியம்*

*வியாழன் : கரிசாலை* *கற்பம் மாத்திரை*

*வெள்ளி : அஸ்வகந்தா சூரணம்*

*சனி : மும்மூலிகை மருந்து*


*புதன்கிழமை குறிப்பு*


*முதல் வாரம் - கபசுரக்குடிநீர் + வாதசுரக்குடிநீர்* 


*இரண்டாவது வாரம் - இலேகியம்*


*மூன்றாவது வாரம் - கபசுரக்குடிநீர் + வாதசுரக்குடிநீர்*


*நான்காவது வாரம் - இலேகியம்* 


*தினம் குறிப்பு*


*சண்முக சூரணம் தினம் எடுங்கள் (மதிய உணவிற்கு முன் மோரில் எடுத்தால் சிறப்பு)*


*இந்த 2 மருந்துகள் மட்டும் தான் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எடுக்கனும். மற்ற அனைத்து மருந்துகளும் குறிப்பிட்டுள்ளது போல் வாரம் ஒரு நாள் எடுக்க வேண்டும்*


*மருந்துகளை பயன்படுத்தும் முறை 😍*

-------------------------------------------------------------------


*நோய் எதிர்ப்பு சக்தி தேனீர் 🔱*

--------------------------------------------------------


*அனுபானம் : தண்ணீர்*


*1/4 டீ ஸ்பூன் பொடி, 200 ml தண்ணீரில் போட்டு, 100 ml ஆக கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்*


*பெரியவர்கள் அளவு : ஒரு டம்ளர்*


*சிறுவர்கள் அளவு : 1/2 டம்ளர்*


*வேளை : ஏதேனும் 1 வேளை சா.பின்*



*சீந்தில் மாத்திரை 🔱*

--------------------------------------


*அனுபானம் : வெந்நீர்*


*பெரியவர்கள் அளவு : 1 மாத்திரை*


*சிறுவர்கள் அளவு : 1/2 மாத்திரை*


*வேளை : ஏதேனும் 1 வேளை சா.பின்*



*சண்முக சூரண மாத்திரை 🔱*

-----------------------------------------------------------


*அனுபானம் : வெந்நீர்*


*பெரியவர்கள் அளவு : 1 மாத்திரை*


*சிறுவர்கள் அளவு : 1/2 மாத்திரை*


*வேளை : ஏதேனும் 1 வேளை உணவிற்கு பின்*


*கபசுரக்குடிநீர் + வாதசுரக்குடிநீர் 🔱*

-----------------------------------------------------------------


*அனுபானம் : தண்ணீர்*


*கபசுரக்குடிநீர் + வாதசுரக்குடிநீர் (இரண்டு சூரணமும் சம அளவு கலந்துள்ளோம்) 1 டீ ஸ்பூன் 400 மிலி தண்ணீரில் ஒன்றாக போட்டு கொதிக்க வைக்கவும், 100 மிலியாக வந்த பின், வடித்து இளம்சூட்டில் அருந்தவும்*


*பெரியவர்கள் அளவு : 40 மிலி*


*சிறுவர்கள் அளவு : 20 மிலி*


*வேளை : ஏதேனும் 1 வேளை சா.பின்*


*ஆனந்தய்யா இலேகியம் 🔱*

------------------------------------------------------


*அனுபானம் : சுவைத்து உமிழ்நீர் கலந்து சாப்பிடவும்*


*பெரியவர்கள் அளவு : சிறு நெல்லி அளவு (2.5 கிராம்)*


*சிறுவர்கள் அளவு : சுண்டக்காய் அளவு*


*வேளை : ஏதேனும் 1 வேளை சா.பின்*



*கரிசாலை கற்பம் மாத்திரை 🔱*

-----------------------------------------------------


*அனுபானம் : வெந்நீர் (1 டம்ளார்)*


*பெரியவர்கள் அளவு : 1 மாத்திரை*


*சிறுவர்கள் அளவு : 1/2 மாத்திரை*


*வேளை : ஏதேனும் 1 வேளை சா.பின்*



*அமுக்கரா மாத்திரை 🔱*

----------------------------------------------


*அனுபானம் : வெந்நீர்*


*பெரியவர்கள் அளவு : 1 மாத்திரை*


*சிறுவர்கள் அளவு : 1/2 மாத்திரை*


*வேளை : ஏதேனும் 1 வேளை உணவிற்கு பின்*


*மும் மூலிகை மாத்திரை 🔱*

----------------------------------------------

 

*அனுபானம் : வெந்நீர்*


*பெரியவர்கள் அளவு : 1 மாத்திரை*


*சிறுவர்கள் அளவு : 1/2 மாத்திரை* 


*வேளை : ஏதேனும் 1 வேளை உணவிற்கு பின்*


*மருந்துகளை அளவிட நீங்கள் டீ ஸ்பூன் தான் பயன்படுத்த வேண்டும்*

-------------------------------------------------------------------


*1 டீ ஸ்பூன் = 5 கிராம்*


*1/2 டீ ஸ்பூன்= 2.5 கிராம்*


*1/4 டீ ஸ்பூன் = 1.25 கிராம்* 


*1 டம்ளார் = 100 மிலி*


*குறிப்பு : கர்பிணிகள் இலேகியம் மற்றும் எந்த மருந்துகளையும் எடுக்க வேண்டாம், அருகில் உள்ள சித்த மருத்துவரை நாடி அவர்கள் பரிந்துரையின் படி மருந்துகளை எடுக்கலாம். தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள், தாய் மட்டும் இம்மருந்துகளை எடுத்தால் போதுமானது, குழந்தைகளுக்கு உரை மருந்தே சிறந்த தடுப்பு மருந்தாக வேலை செய்யும், ஏற்கனவே பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு மருந்துவம் பார்ப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி இம்மருந்துகளை எடுக்கவும்*


*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாழ்த்துக்கள் 💐*


*நன்றி*


*இரா.மதிவாணன்*


🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)