Posts

Showing posts from June, 2021

தற்சார்பு தடுப்பூசி !

Image
 தற்சார்பு தடுப்பூசி ! ------------------------------ வெளியீடு தேதி : 16.06.2021 நாள் : புதன்கிழமை நேரம் : 11:25 Am உலகை காக்க உலகில் உள்ள தமிழ் படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் இக்கட்டுரையை முழுவதும் படிக்கவும் இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்துகொள்ள உள்ள தகவல்கள் 1 - சிந்திக்க வைக்கும் முன்னுரை 2 - இந்த கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் 3 - இந்த கேள்விக்கு சித்த மருத்துவர்கள் பதில் சொல்ல வேண்டும் 4 - உலகம் அறிய வேண்டிய சித்த மருத்துவத்தின் மகத்துவம் 5 - வந்தாச்சு இயற்கை தற்சார்பு தடுப்பூசி (தடுப்பு மருந்து) 6 -  அரசு அனுமதி வழங்கிய நெல்லூர் ஆனந்தய்யா வைத்தியரின் கொரோனா மருந்து இலேகியத்தின் செய்முறை 7 - கொரோனா குணமான பின் சில மாதங்கள் தொடர்ந்து எடுக்க வேண்டிய சித்த மருந்துகள் 8 - தடுப்பூசியின் நஞ்சை வெளியேற்றும் முறைகள் 9 - சித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலை என்ன 10 - அரசு செய்ய வேண்டிய வேலை என்ன சிந்திக்க வைக்கும் முன்னுரை ---------------------------------------------------- இரத்தக்குழாய் வழியாக தடுப்பூசி போட்டால் தான் நோயை தடுக்க முடியுமா ? வாய் வழியாக மருந்து எட

கொரோனா நிரந்தர தீர்வு !

Image
 கொரோனா நிரந்தர தீர்வு ! -------------------------------------------------- வெளியிட்ட தேதி : 25.05.2021 நேரம் : 7.05 pm எந்த வாழ்வியல் முறையில் உள்ளவர்களை கொரோனா கருப்பு வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் தீவிரமாக தாக்கி உயிர் பலி வாங்கும் ? அதற்கான காரணம் என்ன ? தீர்வு என்ன ? பாதித்தவர்கள் மீளவும் மற்றவர்கள் பாதிக்காமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் ? இதை அனைத்தும் தெளிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் வாங்க பார்க்களாம் மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 1 -------------------------------------------------------------- யாரெல்லாம் சூரிய உதயத்திற்கு பின்பும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் மிக எளிதாக தாக்கும். 6 மணிக்கு மேல் உறங்கினால் வீட்டிற்கு தரித்திரம் பிடிச்சுக்கும் னு பெரியவங்க திட்டி கேட்டிருப்பீங்க காரணம் ! ------------------- 24 மணி நேரத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் அதிகளவு தூய்மையான Oxygen கிடைக்கிறது. இந்த நேரத்தில் நாம் வீட்டிற்கு வெளியில் இருந்து இந்த பிராணனுள்ள தூய காற்றை சுவாசிக்க வேண்டும். நுரையீரல் நேரம் எதுனு தெரியுங்களா

கொரோனா சவால்களும் சித்த மருத்துவமும்

Image
கொரோனா சவால்களும் சித்த மருத்துவமும் ! ----------------------------------------------------------- வெளியிட்ட தேதி : 22.05.2021 நேரம் : 6:15 Pm தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எதையுமே கணிக்க முடியவில்லை ங்க உடலில் என்ன மாற்றங்கள் நடக்கிறதென்றே தெரியவில்லை இந்த இரண்டு வாரத்தில் எனக்கு வந்த தகவல்களை பகிர்கிறேன் மூன்று சவால்கள் சவால் 1 பரிசோதனையில் Covid Negative என வந்தும் காய்ச்சல் இருந்தது, பிறகு 2 நாளில் காய்ச்சல் அதிகமானதால், Ct Scan எடுத்து பார்த்ததில் covid ஆல் நுரையீரல் தீவிர பாதிப்பு இருந்துள்ளது, ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டார். சிறு வயது தான். சவால் 2 இன்னொருவருக்கு சாதாரண காய்ச்சல் தான் காலையில் இருந்தது. அன்று மாலையை Covid பரிசோதனையில் Positive வந்துள்ளது அப்போதே இறந்துவிட்டார். வயது 25 சவால் 3 இன்னொருவருக்கு சளி இருமல் காய்ச்சல் என எந்த அறிகுறியும் இல்லை காலை நன்றாக இருந்தவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் போது இறந்துவிட்டார் இது போல் பல சவால்கள் உள்ளது,  இது போல் தினம் பல செய்திகள் மருத்துவ நட்பு வட்டாரத்தில் இருந்த