Posts

Showing posts from March, 2020

கொரோனா சித்த மருந்து !

Image
கொரோனா சித்த மருந்து ! -------------------------------------------------- கட்டுரை எண் : 56 வெளியீடு : 22.03.2020 நேரம்         : 03:03 Pm யார் சொன்னது கொரோனா வைரசிற்கு மருந்து இல்லை என்று 🙄 நவீன உலகம் வேண்டுமானால் கண்டுபிடிக்காமல் இருக்கலாம் 🧐 கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ் குடி ⚔ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருந்தை கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளார்கள் நமக்காக 🥰 தன்வழிச்சுரம் : 12 புறவழிச்சுரம் : 52 மொத்த சுரத்தின் எண்ணிக்கை : 64 காய்ச்சலை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து... அதை 64 வகைப்படுத்தி... நம் சித்த மருத்துவம் அத்தனைக்கும் மருந்து கண்டுபிடித்து... ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன ❤ கொரோனா வைரஸ் போல் வைரசால் வரும் பாதிப்புகள் புறவழிச்சுரத்தின் கீழ் வருவது, இது தொற்று மூலம் நுரையீரலை நேரடியாக பாதிக்கும் ஒரு வைரஸ். கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்றுகளுக்கும் சித்தர்கள் கண்டுபிடித்த மருந்து இதோ 👇🏽 கபசுரக் குடிநீர் ! ----------------------------- நூல் ஆதாரம் : சித்த வைத்தி