Posts

Showing posts from May, 2019

இது நடக்க ? இதை செய்யுங்கள் !

Image
இது நடக்க ? இதை செய்யுங்கள் ! ------------------------------------------------------------- Hydrocarbon, Methane திட்டம் ரத்து ஆக வேண்டுமா ? அனைத்து வீடுகளிலும் இயற்கை எரிவாயு களன் அமையுங்கள் (Bio Gas Plant) மரம் நட வேண்டுமா ? இயற்கை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்குங்கள், பல்லுயிர் பெருக்கம் நடைபெற்று, பறவைகள் எச்சங்கள் மூலம் மரங்கள் பெருகி காடுகளை உருவாக்கும் (இரசாயன விவசாயத்தில் பறவைகள் அழிகிறது) நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டுமா ? வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமையுங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமா ? Tea, Coffee ஐ தவிர்த்து இயற்கை தேனீருக்கு மாறுங்கள் ஆற்று நீரும், நிலத்தடி நீரும் தூய்மையாக இருக்க வேண்டுமா ? இயற்கை சாயம் ஏற்றப்பட்ட துணியை மட்டும் உடுத்துங்கள் நாட்டு மாட்டினங்களை பாதுகாக்க வேண்டுமா ? நாட்டுப்பசும் பால், மோர், தயிர், நெய் எங்கிருந்தாலும் தேடி பயன்படுத்துங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க ஆசையா ? உடலுக்கு வேலை கொடுங்கள் மனம் ஆரோக்கியமாக இருக்க ஆசையா ? அனைத்தையும் மறந்து குழந்தை போல் இரவு நன்றாக உறங்குங்கள் கல