Posts

Showing posts from January, 2019

இரவு பணியின் பரிசு மரணம் ☠

Image
இரவு பணியின் பரிசு மரணம் ☠ ------------------------------------------------------------ உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள். இரவு பணிக்கு செல்வோர் கோடி கோடியாய் வந்து கொட்டினாலும் அவர்களுக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று ஏற்கனவே பல முறை எனது Whats app குழுக்கள் மற்றும் முகநூலில் சொல்லி இருக்கிறேன். என்னிடம் சிகிச்சைக்கு வருவோர் அனைவரிடமும் இதை சொல்வது வழக்கம். அப்படி இரவு பணிக்கு செல்வோர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்து நடந்த சுவாரஸ்யமான விடையத்தை பிறகு பார்ப்போம். அதற்கு முன் Hong Kong ல் இரவு பணிக்கு செல்வோரை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திடுக்கிடும் பல அதிர்ச்சி முடிவுகள் வெளியானது. இவை Anesthesia Academic Journal ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இச்செய்தியை முதலில் நேற்று முன்தினம் Indo Asian News Service 27.01.2019 ல் வெளியிட்டது. அதன் பின் Press Trust Of India என்னும் News Agency அனைத்து ஆங்கில இணைய செய்தி தளத்திலும் இச்செய்தியை வெளியிட்டது. இதோ அதன் link 👇🏽 https://m.timesofindia.com/home/science/night-shifts-may-cause-dna-damage

கட்டுரை 51 (16.12.2018)

Image
நாப்கின் குல நாசம் 😱 ------------------------------------------- மனித குலம் தன் உயிரை காத்துக்கொள்ள உலகில் உள்ள ஒவ்வொருவரும் இக்கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும். 16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு இரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசி உள்ளார். இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன இரசாயனம் ? அவர் என்ன பேசி உள்ளார் ? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள். அவர் பேசிய இரசாயனத்தின் பெயர் Dioxin ! Chemical Name : 2,3,7,8 - TETRACHLORODIBENZO-PARA-DIOXIN. Molecular formula : C12H4CL4O2. Dioxin என்னும் இரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemical

கட்டுரை 50 (06.12.2018)

Image
மருத்துவமனைகளாகும் பள்ளிகள் ! ------------------------------------------------------------------- தடுப்பூசி கட்டாயம் இல்லை Vaccination Court Order link, KERALA HIGH COURT  👇🏽 https://www.scribd.com/document/364587157/Court-Order தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள். தமிழ்நாட்டில் பள்ளிகள் மருத்துவமனைகளாக மாறி வருகிறது. Dec 4 சேலம், எடப்பாடி அருகில் கொங்கனாபுரதில் உள்ள ஒரு பள்ளியில் தனது ஒன்றாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு diphtheria vaccine என்னும் தடுப்பூசி போட சொல்வதாக ஒரு பெற்றோரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, நான் போடக்கூடாது என்றேன். பின் விருப்பம் இல்லை என பள்ளிக்கு தெரிவித்துவிட்டார்கள். போன முறை Rottavirus தடுப்பூசி போட்ட போது விருப்பம் இல்லை என்று எழுதி கையெழுத்து போட்டுக்கொடுத்தால் போதும் என்று சொன்ன பள்ளி நிர்வாகம். இந்த முறை ஏன் விருப்பம் இல்லை என்ற காரணத்தை பள்ளிக்கு நேரடியாக வந்து மருத்துவர்களிடம் விளக்க வேண்டும் என்று சொன்னார்களாம். சரி என்று அவ்வாறே அந்த பெற்றோர் பள்ளிக்கூடம் சென்று மருத்துவர

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

Image
112 நண்பர்களின் உண்ணாநோன்பு அனுபவத்தொகுப்பு 2018 😌🌹 ---------------------------------------------------------------------- *நண்பர் 1* - நான் ஆரம்பிக்கும் போது நம்பிக்கை சற்று குறைவாகவே இருந்தது, மேலும் இருதினத்தில் காய்ச்சல் வேறு ஏற்ப்பட்டது, இருப்பினும் விடா முயற்சியுடன் க்டைபிடித்தேன். 6 தினங்களும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டேன் ஆதலால் பெரிய ஒரு பசியை உணரவில்லை அனால் 6ம் நாள் மிக கடுமையான பசி ஏற்ப்பட்டது அதற்கு வாழைத்தண்டு சுப் எடுத்தேன். எனது உடல் எடை 71 ல் இருந்து 67 ஆக குறைந்தது. இப்பொது வழக்கத்தை விட சற்று குறைவாக சாப்பிடுகிறென். மொத்தத்தில் அதிக உடல் உழைப்பு இல்லாத என் போன்ற உள் அலுவலக வேலை பார்ப்பவர்க்கு, இந்த பட்டினி பயிற்சி அவசியமான ஒன்று. உங்கள் ஆலோசனைக்கு நன்றி. *நண்பர் 2* - எனது அனுபவப் பகிர்வு உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள்.. 2.5 கிலோ எடை குறைவு, முகத்தில் பொலிவு, உடல் லேசான உணர்வு, ஆழ்ந்த தூக்கம், விரதம் இருக்கும் முன்பு இருந்த சில தொந்தரவுகள் குறைந்தன, காலையில் சோர்வற்ற விழிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எதிர்மறை சிந்தனை கூட வரவில்லை... குடும்பத