உலக மரபு மருத்துவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

 உலக மரபு மருத்துவர்களுக்கு ஒரு வேண்டுகோள் 🤝🏼

--------------------------------------------------------------------



இரண்டு உரிமைகளை நாம் திரும்ப பெற வேண்டும்


1 - மரபு மருத்துவத்தில் அனைத்து தொற்றுகள் மற்றும் அனைத்து நோய்களுக்கும் தடுப்பு மருந்துகள் எடுக்கும் உரிமை


2 - மரபு மருத்துவத்தில் பிரசவம் பார்க்கும் உரிமை


இந்த உரிமைகள் நமக்கு தெரியாமலேயே நம் கைவிட்டு போய் பல காலமாகிவிட்டது


இந்த இரண்டும் அலோபதி மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டமாக உள்ளது


இந்த இரண்டையும் அலோபதி தனது கைக்குள்ளே அடக்கி வைத்துள்ளது


ஏன் என்று புரியவில்லை


இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது என்றும் தெரியவில்லை


மரபு மருத்துவத்திலும் அனைத்து தொற்றுகள் மற்றும் அனைத்து நோய்களுக்கும் தடுப்பு மருந்துகள் உள்ளது


மரபு மருத்துவத்திலும் பிரசவம் பார்க்கும் முறை உள்ளது


ஒரு வேளை இது அரசிற்கு தெரியாமல் இருக்கலாம்


உலக மரபு மருத்துவ சங்கத்தலைவர்கள் அனைவரும் என்னதான் பண்றீங்கன்னு சத்தியமா எனக்கு தெரியல


இது போல் நமது


1. மரபு மருத்துவத்திலும் தடுப்பு மருந்துகள் உள்ளது


2. பிரசவம் பார்க்கும் முறை உள்ளது


என்ற தகவலை தக்க ஆதாரங்களுடன் நீங்கள் தான் அரசிற்கு எடுத்துச்செல்ல வேண்டும்


அரசு இவை அனைத்தையும் பரிசீலித்து


உண்மையாக இருக்கும் பட்சத்தில்


அரசு சித்தாவில் மகப்பேறு மருத்துவ படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும்


அரசு சித்தாவில் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த வேண்டும்


மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப


அலோபதி தடுப்பு மருந்துகள் எடுப்பவர்கள் எடுக்கட்டும்


அலோபதியில் மகப்பேறு பார்ப்பவர்கள் பார்க்கட்டும்


சித்தாவில் தடுப்பு மருந்துகள் எடுப்பவர்கள் எடுக்கட்டும்


சித்தாவில் மகப்பேறு பார்ப்பவர்கள் பார்க்கட்டும்


மக்கள் தங்களுக்கு எந்த மருத்துவம் தேவை என்பதை தேர்வு செய்யும் உரிமையை சட்டத்தில் மட்டுமே உள்ளது


ஆனால் தற்போது நிஜ வாழ்க்கையில் இல்லை


இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்


மரபு மருத்துவ சங்கத்தலைவர்களே


உங்கள் கையில் தான் உள்ளது


உலக மனித இனத்தின் ஒட்டு மொத்த ஆரோக்கிய எதிர்காலம்


காலம் கடந்திருக்கலாம்


அதற்காக செயல்படாமல் இருக்காதீர்கள்


இது தான் சரியான நேரம்


விரைந்து செயல்படுங்கள்


தொடர்ந்து செயல்படுங்கள்


அரசிற்கு வலியுறுத்துங்கள்


சட்டத்தில் மட்டும் அல்லாமல்


நடைமுறையிலும்


தடுப்பு மருந்து மற்றும் மகப்பேறிற்கும்


மருத்துவ தேர்வு உரிமையை


மக்களுக்கு பெற்றுத்தாருங்கள்


நன்றி


இரா.மதிவாணன்


🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)