தடுப்பூசி vs சித்தா தடுப்பு மருத்தின் உட்பொருட்கள்

 தடுப்பூசி vs சித்தா தடுப்பு மருத்தின் உட்பொருட்கள் 🔱

--------------------------------------------------------------------



தடுப்பூசியில் உள்ள உட்பொருட்கள் இதோ 👇🏽


Aluminum hydroxide 

அலுமினியம் ஹைட்ராக்சைடு

Aluminum phosphate

அலுமினியம் பாஸ்பேட்

Ammonium sulfate

அமோனியம் சல்போட்

Amphotericin B

ஆம்போடெரிசின் பி

Animal tissues: pig blood, horse blood, rabbit brain,

பன்றி, குதிரை, முயல் மூலையின் திசுக்கள்

Dog kidney, monkey kidney,

நாய், குறங்கின் சிறுநீரக திசுக்கள் 

Chick embryo, chicken egg, duck egg

கோழி குஞ்சின் கரு, கோழி முட்டை, வாத்து முட்டை

Calf (bovine) serum

கன்றுகுட்டியின் சீரம் 

Betapropiolactone

பீட்டாப்ரோபியோலோக்டோன்

Fetal bovine serum

மாட்டின் கரு சீரம் 

Formaldehyde

ஹ்ர்மேல்ஹாய்டி

Formalin

ஹ்ர்மேலின்

Gelatin

ஜெலிட்டின் 

Glycerol

கிலிசரால்

Human diploid cells (originating from human aborted fetal tissue)

கருச்சிதைவு ஏற்பட்ட மனித கருவின் திசுவில் உள்ள டிப்ளாய்டு செல்கள் 

Hydrolized gelatin

ஹாட்ரோலைஸ்டு ஜெலட்டின் 

Mercury thimerosol (thimerosal, Merthiolate(r))

மெர்குரி திம்மரோசல் 

Monosodium glutamate (MSG)

மோனோ சோடியம் க்குலடமேட் 

Neomycin

நியோமைசின் 

Neomycin sulfate

நியோமைசின் சல்பேட் 

Phenol red indicator

பீனால் ரெட் இன்டிக்கேட்டர்

Phenoxyethanol (antifreeze)

பீனோசைஎத்தனால் 

Potassium diphosphate

பொட்டாசியம் டைபாஸ்பேட்

Potassium monophosphate

பொட்டாசியம் மேனோபாஸ்பேட்

Polymyxin B

பாலிமைக்சின் பி 

Polysorbate 20

பாலிசார்போட் 20

Polysorbate 80

பாலிசார்போட் 80 

Porcine (pig) pancreatic hydrolysate of casein

ப்ரோசைன் (பன்றி) பேன்கிரியாட்டிக் ஹாட்ரேஸ்லேட் ஆப் கேசின் 

Residual MRC5 proteins

ரேசிடுயல் MRC5 ப்ரோட்டின்ஸ் 

Sorbitol

சார்பிட்டோல் 

Tri(n)butylphosphate,

ட்ரை(n)பட்லைபாஸ்பேட்

VERO cells, a continuous line of monkey kidney cells, and

குறங்கின் சிறுநீகர வெரோ செல்கள் 

Washed sheep red blood

கழுவப்பட்ட ஆட்டின் இரத்தம் 

(இவை அனைத்தும் உங்கள் உடலில் செலுத்த விருப்பப்பட்டால் தாராலமாக தடுப்பூசி போட்டு செலுத்திக்கொங்க)

அன்புடன்

கு.நா.மோ.

Mohanraj Nagarajan  அவர்கள் பதிவு


சித்தர்கள் நமக்கு சொன்ன நமது சித்தா தடுப்பு மருந்தில் உள்ள உட்பொருட்கள் இதோ 👇🏽

------------------------------------------------------------------


சுக்கு

மிளகு

வால்மிளகு

திப்பிலி

ஆனை திப்பிலி

சீரகம்

கருஞ்சீரகம்

நெல்லிமுள்ளி

கடுக்காய்

தான்றிக்காய்

ஓமம்

சுருள்பட்டை

கிராம்பு

கோஸ்டம்

கோரைக்கிழங்கு

பற்படாகம்

தாளிசபத்திரி

அகில் பட்டை

அமுக்ரா

சித்தரத்தை

அதிமதுரம்

ஏலரிசி

கருங்காலி தூள்

மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

தனியா

சிறுநாகப்பூ

தூதுவேளை

ஆடாதொடை

கருந்துளசி

விஷ்ணுகிராந்தி

ஓரிதழ் தாமரை

நிலவேம்பு

கரிசாலை

கீழாநெல்லி

வெள்ளெருக்கன் பூ மொக்கு 

வில்வம் துளிர் 

நாவல் துளிர் 

வேப்பத் துளிர் 

சிறுபூனைக்காலி 

கருஞ்சீரகம் 

பட்டை 

வால் மிளகு 

பச்சை கற்பூரம் 

பரங்கி பட்டை 

தேன் 

அதிமதுரம் 

சித்தரத்தை 

கடுக்காய் தோல்

கற்பூரவள்ளி இலை 

புதினா இலை 

நாட்டு சர்க்கரை

கோரைக்கிழங்கு 

இலவங்கப்பட்டை

இலவங்க இலை 

நெல்லி வற்றல் 

பனங்கற்கண்டு 

இலவங்கம் 

சிறுகாஞ்சொரிவேர் 

அக்கிரகாரம் 

முள்ளிவேர் 

கடுக்காய்த்தோல் 

கோஷ்டம் 

சீந்தில் கொடி

சிறுதேக்கு 

நிலவேம்பு சமூலம்

வட்டத்திருப்பி 

முத்தக்காசு

புதினா உப்பு

ஒமம் உப்பு 

கட்டி கற்பூரம் 

பச்சை கற்பூரம் 

சோடா உப்பு 

துளசி இலை 

வேம்பு இலை 

வேம்பம்பட்டை 

சீந்தில் தண்டு

வசம்பு             

மாசிக்காய்      

சாதிக்காய்      

பெருங்காயம் 

சித்தரத்தை      

வெள்ளைப் பூண்டு 

நெல்லி வற்றல்                                          

தக்கோலம்                                                         

வெண்குங்கிலியம்           

பூனைக்கண் குங்கிலியம் 

வாய்விடங்கம்                                                 

கொத்தமல்லி                  

அதிமதுரம்                             

கூகைநீரு                                            

நாட்டு பசு நெய்                                           

நிலாவாரை  

நாட்டு அமுக்கரா 

வாய்விடங்கம்

பெருங்காஞ்சொறி வேர்

திப்பிலி மூலம்

சித்திர மூலம்

சங்கம் வேர்

வெள்ளறுகு சமூலம்

நிலவேம்பு சமூலம்

முருக்கன் வித்து

கழற்சி வேர்

கண்டங்கத்திரி சமூலம்

பேராமுட்டி வேர்

சித்தரத்தை

மாவிலங்கம் வேர்பட்டை

பேரரத்தை

சிறுக்காஞ்சொறி வேர்

சதகுப்பை 

விஷ்ணுகிராந்தி சமூலம்

சிறு தேக்கு

செவ்வியம்

கோட்டம்


இவை அனைத்தும் தற்சார்பு தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி கட்டுரையில் நான் சொன்ன சித்த மருந்துகளின் உட்பொருட்கள்

தயாரிப்பு முறை rrmathi.blogspot.com ல் உள்ள கட்டுரைகளில் நீங்கள் பார்க்கலாம்

தடுப்பூசி உட்பொருட்களா ?

சித்தா மருந்தின் உட்பொருட்களா ?

எது மனித இனத்திற்கு சிறந்தது

என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

நன்றி


இரா.மதிவாணன்


🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)