தடுப்பூசியில் இருந்து பாதுகாப்பு

கட்டாய தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து விதமான மனித உரிமை மீறல்களில் இருந்தும் தங்களை தற்காத்துக்கொள்ள நீங்கள் இந்த இயக்கத்தில் இணையலாம் 🇮🇳🤝🏼

--------------------------------------------------------------


"தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்"

"TAMILNADU REFORM MOVEMENT"

"தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்" பற்றி அறிய:

https://drive.google.com/file/d/173CtipfzMYYNshMTsIsegy9tbdj-QZ3p/view?usp=drivesdk

Fb.me/tnreform

இந்த telegram குழுவில் ல் Pin செய்யப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி நீங்களே உங்களை தற்காத்துக்கொள்ளலாம்

Telegram: http://t.me/tnrmchannel

தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதை எதிர்கொள்வது எப்படி?

- தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் பொதுமக்களுக்கு வழிகாட்டுகிறார்:

https://youtu.be/YC-JgmId-ow

மேலும் பல வழிகளில் சட்ட விழிப்புணர்வும், சட்ட உதவிகளையும் பொது மக்களுக்கு வழங்கவே நமது இயக்கம் செயல்பட்டுக்கொண்டுள்ளது.

இணைய விருப்பமுள்ளவர்கள்

உறுப்பினர் சேர்க்கை கட்டணமாக 500 ரூபாய்கள், உறுப்பினர் ஆண்டு சந்தா 500 ரூபாய்கள் என்றும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதிய உறுப்பினர்கள், சேர்க்கை கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அவர்கள் அடுத்த ஆண்டில் மட்டுமே உறுப்பினர் ஆண்டு சந்தா செலுத்த வேண்டும்.

கௌரவ உறுப்பினர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை, அவர்கள் தன்னார்வலர்களாக மட்டுமே செயல்படுவார்கள் இயக்கத்தின் மீது அவர்களுக்கு எந்த சட்ட உரிமையும் இருக்காது.

உறுப்பினர்  கட்டணம் மற்றும் நன்கொடைகளை இயக்கத்தின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் அத்தாட்சியை உங்கள் விவரங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம், Tamilnadu Reform Movement,

A/c. No. 584102010025333, 

IFS Code.UBIN0558419,

Union Bank of India

Hasthampatti branch, Salem.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், அதில் நீங்கள் குறிப்பிட்ட சான்றாவணத்தின் (ஆதார்/License/VoterID) நகல், மற்றும் கட்டணம் செலுத்திய ஆதாரத்தையும் இணைத்து, கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். tamilnadureform@gmail.com

குறிப்பு:

1. சான்றாவணத்தில் உள்ள முகவரியும் படிவத்தில் எழுதப்படும் முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும்.

2. நீங்கள் அனுப்பும் ஆவண நகல் தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும்.

3. ஊரடங்கு சூழலால் Print Out எடுக்கும் வசதி இல்லாதோர், இந்த விண்ணப்ப படிவத்தை ஒரு கடிதமாக முறையே அனுப்புநர், பெறுநர் அடையாளங்கள் இட்டு படிவத்தில் உள்ள அனைத்தையும் கைப்பட எழுதி ஒரு கையொப்பமிட்டு தெளிவாக Photo எடுத்து அனுப்பலாம்.

TAMILNADU REFORM MOVEMENT's UPDATED APPLICATION FORM - PDF Format https://drive.google.com/file/d/12cwyRZxduR8aFNPC-TUyCEY1YUCz-HKL/view?usp=sharing

தகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் 📞

திரு.ஜெயசீலன் : 9244440003

திரு.தேவராஜ் : 9894491554

நன்றி

இரா.மதிவாணன்

🤝🏼🇮🇳🤝🏼🇮🇳🤝🏼🇮🇳🤝🏼🇮🇳🤝🏼🇮🇳🤝🏼🇮🇳

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)