46 நண்பர்களின் உண்ணாநோன்பு அனுபவம்

46 நண்பர்களின் உண்ணாநோன்பு அனுபவம் !
----------------------------------------------------------------------------------------


#நண்பர் 1 -Vaalakaila 6 naal saapidamal irundhathu idhu thaa first time...but semma experience...I lost 4 kg of my weight.. but iniku tha romba tiered ah iruku...
 ‎
#நண்பர் 2 -I lost 3 kgs, I felt peace in my mind. Great experience, thanku Madhi!🙏🏻

#நண்பர் 3 - இது போன்ற அனுபவம் இது தான் முதன்முறை!உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டின் அவசியமும்,நன்மையையும் மன ரீதியாக உணர முடிந்தது!
மனஅமைதி,இறை உணர்வு மேலோங்கியது!
நன்றி மதி அண்ணே!🙏

#நண்பர் 4 - ஆறுபடையப்பன் திருவருளாள் விரதம் இந்த ஆண்டும் இனிதே நிறைவுற்றது....
வெற்றிவேல் முருனுக்கு....அரோகரா...🙏🙏🙏

#நண்பர் 5 - Yennal 3 naan than erukka mutinthathu. Anal mega arumaiyana anupavam. Evalanaal evalavu unavu thevai illamal yeduthu erukken yenbathai unarkiren.
Eravil eni thodarnthu salat mattum yeduppen. Udal serimanathil prachanai illamal erukkirathu. Anal kai kaal Kalil arippu erukkirathu. 8 month kku munnati erunthathu pola.

#நண்பர் 6 - பசி தங்க மாட்டேன் என்பது என், எண்ணம்,ஆ னால் 6நாளும் தண்ணீர் மற்றும் ஓரு வேளை உணவு என்று எப்படி இருந்தேன் என்பது ஆசரியம்,இன்று சோர்வாக உள்ளது.

#நண்பர் 7 - நன்றி மதி,கடவுள் உனக்கு நீண்ட ஆயுள் அருளட்டும்.

#நண்பர் 8 - இது தான் முதல் முறை, எங்கள் குடும்பத்தில் நான் என் கணவர் மற்றும் குழந்தை விரதம் இருந்தோம். எனக்கு ஏற்கனவே இருந்து பழக்கம், ஆனால் என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு இது தான் முதல் முறை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் என் குழந்தை இருந்தது தான். அவள் ஒரு நாள் கூட சாப்பிடாமல் இருந்தது கிடையாது. ஆறுமுகம் அருளால் அனைவரும் நல்லபடியாக விரதத்தை நிறைவு செய்தோம்.🙏🏻 முதல் இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது பின்பு ஒன்றும் தெரியவில்லை. குடும்பத்தில் அனைவருக்குமே 2 கிலோ எடை குறைந்து உள்ளது.

#நண்பர் 9 - Losed 4 kg.

#நண்பர் 10 - உடல் எடை 3.5 kg குறைந்து விட்டது.  மிகவும் சோர்வாக இருக்கிறது.  மயக்கம் வருவதுபோல் இருக்கிறது.

#நண்பர் 11 - மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை  வாழ்க்கையில் ஒரு நாள் கூட விரதம் இருந்தது கிடையாது.  நன்றி மதி சார்.

#நண்பர் 12 - விரதம் இருப்பது இதுதான் முதல் முறை.ஆறு நாட்களும் பசி எடுத்தால்  மட்டுமே பழம் சாப்பிட்டு வந்தேன்.நல்ல அனுபவம்.என்னால் பசி தாங்க முடியாது என்ற நிலை மாறி தற்போது மனம் அமைதியாக உள்ள து. நன்றி.வேலும் மயிலும் துணை.

#நண்பர் 13 - Weight two kg loss,  rompa tired ah irukku. After 6 days fasting body very hlthy feel.

#நண்பர் 14 - எடை 3 கிலோ  குறைந்துள்ளேன்  வாய்புண் வந்ததுபோல் ஒரு உணர்வு மதியம் நோன்பு விட்ட பிறகு உண்ட சாதம் கொஞ்சம் வாந்திவந்தது மற்றபடி சூப்பர் சார் உங்கள் வழி நடத்துதல் மிகவும் உதவியாக இருந்தது பசியோடு இருந்த போது இன்று நீங்கள் சிவப்பு அவுள் எடுத்துக்கொள்ளலாம் என்ற பதிவு அப்பப்பா.

#நண்பர் 15 - வணக்கம், நான் 6 நாட்கள் உண்ணா நோன்பு இருந்தேன்.
1. 3.5 கிலோ எடை குறைந்துள்ளது.
2. பார்ப்பதை எல்லாம் உண்ணும் எண்ணம் குறைந்துள்ளது.
3. மனம் லேசாக உள்ளது.

#நண்பர் 16 - குழுவாக விரதம் இருந்ததால் தான் சாத்தியம் ஆயிற்று. நான் இப்படி 6 நாட்கள் விரதம் 15 வருடங்களுக்குப் பின் இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.நன்றி மதிவாணன் தோழர்.

#நண்பர் 17 - ஆறு நாட்கள் நோன்பில் 2 கிலோ எடை குறைந்துள்ளது
2.முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.
3. ஆறு நாட்கள் சென்றதே தெரியவில்லை.
குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள் 🙏💐💐💐

#நண்பர் 18 - காண்பதை எல்லாம் உண்ணும் எண்ணம் குறைந்து மனம் கட்டுபாட்டில் வந்து விட்டது..... உடல் புத்துணர்ச்சி பெற்றது.... தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி அதிகரித்துள்ளது...

#நண்பர் 19 - வணக்கம். நான் ஆறுநாட்களும் பழம் தேன்  தேங்காய் தண்ணீர் மட்டும் தான் சாப்பிட்டான இன்று்
இதுவரை கூட கொஞ்சம் தேன் மட்டும் தான் சாப்பிட்டுள்ளேன்.

#நண்பர் 20 - நான் 2.5 கிலோ குறைந்து உள்ளேன்.

#நண்பர் 21 - I am No 16 really amazing , self confidence maintain our body and wegith.

#நண்பர் 22 - 4.5கிலோ குறைந்துள்ளது எண்ணால எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

#நண்பர் 23 - உனக்கான தேடலை உன்னால் மட்டுமே கண்டறிய முடியும்,உனக்கான மாற்றத்தை உன்னால் மட்டுமே விதைக்க முடியும்,உன் வாழ்க்கையின் முடிவை உன்னால் மட்டுமே எடுக்க முடியும்.உன்னால் முடியும்,உன்னால் மட்டுமே முடியும்.
 என்ற நம்பிக்கையை எனக்கு ௨ணர்த்தியது இந்த ஆறு நாள் விரதம் நன்றி நண்பர்களே வாழ்க வளமுடன்.

#நண்பர் 24 - வெற்றிகரமாக நோன்பை முடித்தாயிற்று, இன்று காலை இளநீரு மற்றும் பருத்தி பாலுடன் தொடங்கியது. இந்த ஆறு நாட்களும் சுறுசுறுப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லை, சிறிது எடை குறைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது சரிபார்க்க வேண்டும். இந்த ஆறு நாட்களும் மனம் உணவை தேடவில்லை, நல்லதோர் அனுபவம்.
நன்றி.

#நண்பர் 25 - எனது 6 நாள் விரதம் நல்லபடியாய் இருந்தது நாள் ஒன்றுக்கு தண்ணீர் இரவு செவ்வாழை சீரகதண்ணீரோடு மட்மே விரதம் கடைபிடித்தேன்
மனம் மிகவும் சந்தோஷம் அடைந்தது
உடலில் மாற்றம்
70 kg ல இருந்து 68 ஆக குறைந்துள்ளது. இன்று காலை தண்ணீர்முதலில் 1தம்ளார் 15 நிமிடம் கழித்து 3இட்டிலி
3இட்டிலி சாப்பிட முடியவில்லை
உடல் சோர்வக உள்ளது
மனம் நிறைவாக உள்ளது
என்னோடு என் மனைவியும் கடைசி 3 நாள் விரதம் கடைபிடித்தார் என்பது கூடுதல் மகிழ்ச்சி ...
நன்றி 🙏வழி நடத்தமைக்கு 💐🙏

#நண்பர் 26 - Though I did not raise my hand in this group 😜,
I was in fasting for six day's for the first time.
Thank you for your support and guidance.

First 2 days - lemon honey in the morning and one banana and apple in the night
Next 3 days coconut milk and seetha pazham, banana

Last day nothing only vazhaithandu in the night
Last  day  after eating vazhaithandu I got stomach pain.

Otherwise all the days little drowsy and tired.
Mentally fresh and
Felt very light body weight
Lost more than 5 kgs...

Thank you once again 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sorry for English typing ..

#நண்பர் 27 - நோம்பின் 6நாட்களும் காலை மததியம் மாலை என மூன்று வேலை கந்தசஷ்டிகவசம் பாடினேன் 5நாளில் சிக்கல் சிங்காரவேல் தாய் வேல்கன்னி அம்பாளிடம் வேல் வாங்கிய வைபவம் கண்டேன். எடை 78 லிருந்து 75 உள்ளது மனம் தெளிவாக உள்ளது.
 ‎
#நண்பர் 28 - Fasting irunthathu rmpa happy a irunthuchu. Rmpa surusurupa ga iruku..
Thnks to all. Am so happy. Mathi sir. Weight 3. 5 kg loss airku.

#நண்பர் 29 - nonbin 6 natkalum viratham mulumayaga kadaipidithen.oruvelai kuda pasi thangatha naan murugan arulalum thangalin thoonduthalum  mana vairakiyathudan indru water melon 2 piece saapitu sirapaka mudithuviten.innum ethuvum saapida thondravillai.udal munbai vida lesaka ullathupol therugirathu.pant mattum poluthu buckels il oru hole thalli poda mudinthathu.weight evening chek pannanum.epdiyum 2 kiloku mel than erangi irukumnu nenaikirwn.nandri sir.

#நண்பர் 30 - இனிவரும் காலங்களில் இதுபோல் வரும் தமிழ் கலாச்சார விழாக்களை நினைவு படுத்துங்கள் ஐயா தழிழருக்கு செய்யும் உதவியாக இருக்கும்.

#நண்பர் 31 - mugam pragasamai thondrukirathu pol oru unarvu.

#நண்பர் 32 - ஆறு நாட்கள் அனுபவம்:    உடலின் மொழிகளான பசி, தாகம், சோர்வு, ஓய்வு, அசதி மற்றும் உறக்கம் போன்ற ஒவ்வொரு செயலையும் தனித்தனியாக உணரச்செய்தது. பசிக்காமல் உண்பதும்,  அதன் விளைவுகள் என்ன என்பதையும் மிக வெளிப்படையாக உணர முடிந்தது. உடல் எடை 3.750 கிலோ குறைந்துள்ளது. சுறுசுறுப்பை உணர முடிகிறது. தொடர்ந்து தினசரி உணவில் ஒருவேளை உணவை பழங்களாக மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.
நன்றி மதிவாணன்.

#நண்பர் 32 - Supera irunthuchu sir finala suran thalai yeduka ponAthu murugara yeduchukodu ponathu romba santhoasam udampu nalla irugu.

#நண்பர் 34 - 🙏நன்றி மதி🙏
விரதம் இனிதே நிறைவுற்றது.

#நண்பர் 35 - Thank you. I did.By Friday noon I felt I can't do because of vomiting and dicentry. But somehow I managed. I did

#நண்பர் 36 - Body weight reduced 7 kg. I think this is very easy way of loosing weight without any work out...

#நண்பர் 37 - Sir 85-4.5=81.5kg

#நண்பர் 38 - Weight loss 7.2 kg ,yesterday take water only feel   very very energetic . How i manage    because i already spoke to my body and mind ,this is first time spoke to my body and mind so will cooperate sith me .thanks a lot Msthi Brother thanks for guiding, universe giving so much of you and your family thanks Mathi brother.

#நண்பர் 39 - சஷ்டி விரத்தை சரியாக கடைபிடிக்க வழிநடத்தியமைக்கு நன்றி.கடவுளின் ஆஸிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்.எனக்கு வயது 47.ஒரு வாரத்திற்கு எத்தனை நாள் விரதம் இருக்கலாம்?

#நண்பர் 40 - சாப்பாடு பெரிய விசயமில்லை என்பது புரிந்தது. மற்றவர்கள் சாப்பிடும்போது அதை பார்த்தும் நாம் சாப்பிடாமல் இருந்தது நம்முடைய சுய கட்டுப்பாடு புரிந்தது.

#நண்பர் 41 - My weight is reduced up to 5Kg and feel better now.

#நண்பர் 42 - நானும் மனைவியும் 4 நாட்கள் மட்டுமே இருந்தோம். பாட்டியார் காலமானதால் தொடர முடியவில்லை.4 நாட்களில் உணவு தேவயை புரிந்து கொன்டோம்.இருவரும் எடை 3 கிலோ வரை குறைந்தோம்.சிறுநீர் மலம் பெரிய மாற்றமில்லை.

#நண்பர் 43 - நல்ல அனுபவம். நானும் எனது மனைவியும் சேர்ந்து விரதம் இருந்தோம்.ஆரம்பத்தில் ஆறு நாட்கள்  உன்னாமல் இருக்க முடியுமா என்ற சந்தேகத்தில் தான் ஆரம்பித்தோம். வெற்றிகரமாக முடித்து விட்டோம். தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. எடை சிறிது குறைந்துள்ளது. உடலுழைப்பு இல்லாத மனிதனின் உனவுத்தேவை என்னவென்று புரிந்தது. தொடர்ந்து வாரம் ஒரு நாள் உன்னா நோன்பு இருக்கலாம் என முடிவு செய்துள்ளோம் (சரியா என்று தெரியவில்லை அறிவுரை தேவை?). உன்னா நோன்பை முன்னெடுத்தமைக்கு மிக்க நன்றி திரு. மதி அவர்களுக்கு..

#நண்பர் 44 - Mathi is inspiration for all. Thanks Mathivanan-Healer

#நண்பர் 45 - உன்ன நோன்பு பலன்கள்.    எந்த சூழலையும் எதிர்கொள்ளும் மனபக்குவம் கிடைத்தது. உணவு என்பது தேவை அதேசமயம்  . இப்போது சற்று சுறுசுறுப்பு கூடியுள்ளது.

#நண்பர் 46 - இந்த நோன்பு முலம் தண்ணிரின் அவசியத்தை புறித்து கொண்டேன்.
தண்ணீர் ஒரு அற்புதமான வரபிரசாதம்.

நன்றி

வெளியான தேதி : 26.10.2017

(அடுத்த தலைப்பு : பூப்பு விழா அழைப்பு)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !