கட்டுரை 44 (10.04.2018)

பாதுகாக்கும் பத்து கட்டளை !
------------------------------------------------------



1 - இனி கடன் மற்றும் Emi ல் பொருட்களை வாங்கக்கூடாது. வாங்கியதை விரைந்து செலுத்திவிட வேண்டும்.

2 - வங்கி கணக்குகளில் இருந்து வெளியேற வேண்டும்.

3 -அனைத்து வகையான மாஸ் மீடியாக்களையும் புறக்கணிக்க வேண்டும்.

4 - உடல் ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.

5 - பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.

6 - வெளிநாட்டு பொருட்களை தூர எரிந்து, உள்ளூர் பொருட்களை பயன்படுத்த வேண்டும் அல்லது நீங்கள் தயாரிக்க வேண்டும்.

7 - இரசாயன விளைப்பொருட்களை தவிர்த்து, இயற்கையில் விளைந்த பொருட்களை மட்டும் வாங்க வேண்டும்.

8 - கொலைகார அலோபதி மருத்துவத்தை புறக்கணித்து, மரபு மருத்துவங்களை நாட வேண்டும்.

9 - மரபு தொழில்களை கண்டறிந்து அதை செய்யத்துவங்க வேண்டும்.

10 - கிரிக்கெட்டை கட்டையில் ஏற்றிவிட்டு, களரி, வளரி, சிலம்பம் போன்ற போர் விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பத்தும் நம்மை பாதுகாக்கும்.
நாட்டை வளமாக்கும்.

நன்றி

வெளியிட்ட தேதி : 10.04.2018



(அடுத்த தலைப்பு : பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள்)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)