கட்டுரை 4 (14.06.2015)
எவ்வளவு சாப்பிட வேண்டும் !
-------------------------------------------------------
இந்த தொடரில் முதலில் "எப்பொழுது சாப்பிட வேண்டும்" என்று பார்தோம் பின் "எப்படி சாப்பிட வேண்டும்" என்று பார்தோம், இப்பொழுது எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பார்போம் வாருங்கள்.
இந்த பதிவை படிப்பதற்கு முன் யாராவது உங்கள் உணவு கட்டுப்பாட்டு நிபுணர் (ஆங்கிலத்தில் என்னமோ டாக்கர் என்று சொல்லுவீங்ளே, hm dietician என்று நினைக்கிரேன், அவர்கள் தான்) எழுதி கொடுத்த Diet list வைத்திருந்தால் கிழித்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு படிக்கவும்.
உங்கள் உணவின் அளவை தீர்மானிப்பதற்கு இவர்கள் என்ன கடவுளா? நீ இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்று உங்கள் உணவின் அளவை யாராலும் நிர்னயம் செய்ய முடியாது. ஆம் உண்மை தான், இது எப்படி என்று பார்போம் வாருங்கள்.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும்
அவரவர் வாழும் இடங்கள்
செய்யும் வேலை
அவர்களது எடை
உயரம்
செரிமான மண்டலத்தில் சக்தி
சுற்றுச்சுழல்
நோய் பினி
மனநிலை
உடல் உழைப்பு
வயிற்றில் சுரக்கும் செரிமான நீர்கள்
சொரிமான சுரபிகளின் சக்தி
உணவுக் கலாச்சாரம்
வாழ்கை முறை க்கு தகுந்தார் போல் ஓவ்வொறுவரின் உணவுத் தேவையின் அளவு மாறுபடும்.
இத்தனை விடையங்களை பொருத்து உங்கள் உணவின் அளவு மாறுபடும் பொழுது, இவைகளை பற்றி எல்லாம் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் பொத்தம் பொதுவாக உங்கள் உணவுக் கட்டுப்பாட்டு நிபுனர் நீ இவ்வளவு கலேரி கருமாந்திரத்தை தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வதை நினைத்து சிறிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.
பின் அளவு யாருக்கு தெரியும் என்று கேற்பது புரிகிறது. உங்கள் உணவின் அளவு உங்கள் உடலுக்கு தான் தொரியுமே தவிர வேறு யாருக்கும் தெரியாது. நாம் முதலில் பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும் என்று பார்தோம். உங்கள் உடல் பசி மூலம் உணவின் அளவை தீர்மானிக்கிறது. பசி அடங்கும் வரை நீக்கள் எவ்வளவு சாப்பிடுகீர்களோ அது தான் உங்கள் உணவின் அளவு.
நாம் முறையாக சாப்பிடும் பொழுது, போதும் என்கிற உணர்வை ஏற்படுத்தி நமது உடலே நமக்கான உணவின் அளவை தீர்மானித்துக் கொள்ளும். இதற்கு யாரும் சீட்டு எழுதிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீக்களே இப்பொழுது உணர்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
சரி எல்லாவற்றிக்கும் திருக்குறள் இருக்கிறது. இதற்கு வள்ளுவப் பெருந்தகை குறள் எழுதி உள்ளாரா என்று கேர்கிரீர்களா. திருக்குறளை பொறுத்த வரை உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். உணவின் அளவை நீக்களே தீர்மானத்துக் கொள்ள ஒர் அற்புதமான குறள் உள்ளது. இப்பொழுது இந்த குறளை பார்போம் வாருங்கள்.
இரண்டாயிரத்து ஜநூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது தெய்வப் புலவர் நம் வயிற்றில் சுரக்கும் Hydrochloric acid ஜ் பற்றி கூரியிருக்கிற அர்புதத்தை என்ன வென்று சொல்வது, நீங்களை பாருங்கள்,
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
பொருள்
-------------
தீயள வன்றித் தெரியான் - நம் வயிற்றில் சுரக்கும் Hydrochloric அமிலத்தின் அளவு ( இது வெப்பத்தை உண்டு பன்னும் ), அதாவது பசியின் அளவு தெரியாமல்.
பெரிதுண்ணின் - அதிகமாக சாப்பிட்டால்
நோயள வின்றிப் படும் - நோய் அளவில்லாமல் வரும்.
பசியின் அளவு தெரியாமல் சாப்பிட்டாலே நோய் வரும் போது பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்வாகும்......?
இதில் நமக்கு இரண்டு உண்மைகள் புலப்படுகிறது
1- உணவின் அளவு
2- மீறினால் என்ன நடக்கும்
இரண்டே வரிகளில் இவ்வளவு பெரிய செய்தியை எவ்வளவு எளிமையாக சொல்லிருக்கிறார் என்று பாருங்கள், இப்படி பெரிய விசயங்களை கூட எளிமையாய் சொல்வதினாலே என்னவோ நாம் இவரை தொய்வப் புலவர் என்று அழைக்கிறோம்.
இனி மேலும் யாரும் யாரிடமும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று கேட்டு, சீட்டு எழுதி வாங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
(அடுத்த தலைப்பு : ஒரு பக்கம்)
வெளியிட்ட தேதி : 14.06.2015
நன்றி
இரா.மதிவாணன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments
Post a Comment