கட்டுரை 35 (13.10.2017)

கொளுத்துவது பட்டாசு அல்ல !
---------------------------------------------------------


மனிதா...
நீ கொளுத்துவது பட்டாசல்ல
உன் பள்ளையின் எதிர்காலத்தை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
பறவைகளின் வாழ்கையை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
தாயின் கருவில் இருக்கும் எதிர்கால பறவை இனங்களை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
நம் உயிர் மூச்சான பிரானவாயுவை...!

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
பல் உயிர் சூழலின் இருப்பிடத்தை... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
ஒலியின் அமைதியை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
பல பெரியவர்களின் நிம்மதியை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
உன் நுரையிரலை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
உன் குறுதியின் சுத்தத்தை... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
பல் உயிர்களின் நிம்மதியை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
நீ உயிர் வாழ காரணமாய் இருக்கும் காற்று மண்டலத்தை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
உன்னை பெற்ரெடுத்த இயற்கை அன்னையை.... !

மனிதா
நீ கொளுத்துவது பட்டாசல்ல
உனக்கு நீயே இட்டுக் கொள்ளும் கொல்லி... !

இத்தனை கொளுத்து கொளுத்தியும் இயற்கை அமைதியாய் இருக்கிரதென்று நினைக்காதே, இயற்கை உன்னை பஸ்பமாக ஒரு நொடி ஆகாது.... !

காற்றை மாசாக்கி
நீரை நஞ்சாக்கி
காசை கரியாக்கி
உன் வாழ்வை வீணாக்கி
கொண்டாடும் இந்த கொண்டாட்டம் அவசியமா என்பதை சற்று நிதானமாய் யோசி... !

கொண்டாட்டம் ஆனந்தத்தை தர வேண்டுமே தவிர அழிவை அல்ல.

கருகுவது உன் பணமோ, பட்டாசோ அல்ல உன் வாழ்கை.

ஏய் மனிதா இனிமேலாவது உணர்துகொள்
நீ கொளுத்துவது பட்டாசல்ல..... !

இது என்னுடைய பழைய பதிவு

நன்றி

வெளியிட்ட தேதி : 13.10.2017

(அடுத்த தலைப்பு : ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள்)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !