கட்டுரை 34 (12.10.2017)

டெங்குவும் ரூபெல்லாவும் !
--------------------------------------------------


2017 பிப்ரவரி மாதம் இந்தியாவில்  ரூபெல்லா தடுப்பூசி போட முதற்கட்டமாக ஐந்து மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் தமிழகம் ஒரு மாநிலம்.

கர்நாடகா முதலமைச்சர், இந்தியாவில் தடுப்பூசி கட்டாயம் கிடையாது, அதை தேர்வு செய்ய மக்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று தன் மக்களுக்கு கூறிவிட்டார். இது செய்தித்தாளில் வந்தது.

புதுச்சேரி அரசும் தடுப்பூசி போடுவது அவரவர் விருப்பும், அரசு மக்களை எந்த விதத்திலும் நிர்பந்தம் செய்யாது, என தெளிவாக சொல்லிவிட்டார்கள். இது ஊடகங்களில் வந்தது

ஆனால் தமிழகத்தில் நடந்த கூத்தோ, நாம் அனைவரும் அறிவோம், எங்கும் நடக்காத கூத்தாக தமிழகத்தில் 1.74 கோடி குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் தடுப்பூசி குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வு இருந்ததால், பெரும்பாலானோர் போடவில்லை.

முதலில் விரும்புவோர் போடலாம் என்று சொன்ன அரசு, பெரும்பாலான குழந்தைகள் போடாததால், பல நிர்பந்தனைகளை விதித்து பள்ளிகளை முடிக்கிவிட்டது.

முதலில் விரும்புவோர் தடுப்பூசி போடலாம் என்று சொன்ன பள்ளிகள், போடாதவர்களின் பெற்றோர்களிடம், எனக்கு தடுப்பூசி வேண்டாம் என்று எழுதி கையெழுத்து வாங்கி வரச்சொன்னது.

அப்படியே பலர் தங்கள் பெற்றோர்களிடம் தடுப்பூசி வேண்டாம் என்று டைரியில் எழுதி கையெழுத்து வாங்கி வந்து கொடுத்தார்கள்.

இந்த சமத்தில் அரசு தன்னுடைய இலக்கை கால்வாசி கூட எட்டாத நிலை இருந்தது. உடனே மீண்டு பள்ளிகளை முடிக்கிவிட்டு, அங்கிகாரத்தை ரத்து செய்துவிடுவோம் என மிரட்டி கட்டாயமாக தடுப்பூசி போடச்சொல்லி அழுத்தம் கொடுத்தார்கள்.

எங்கள் ஊரில் ஒரு பள்ளியில் தடுப்பூசி போட வந்த வேனை பள்ளிக்குள் அனுமதிக்காமல் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அடித்து விரட்டி விட்டார்கள்.

முதலில் தடுப்பூசி வேண்டாம் என்று எழுதி கையெழுத்து வாங்கி வந்தால் போதும், தடுப்பூசி போட மாட்டோம் என்று சொன்ன பள்ளிகள். பின்பு அரசின் அழுத்தத்தால் நீங்கள் ஏன் தடுப்பூசி போட மறுக்கிறீர்கள் ? என்ன காரணம் ? என கடிதம் எழுதி பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கி வரச்சொன்னார்கள்.

முன்பு ஊசி வேண்டாம் என்று எழுதி கையெழுத்து வாங்கி வந்தால் போதும் என சொன்ன பள்ளிகள் தற்போது ஏன் வேண்டாம் ? எதற்கு வேண்டாம் ? என்ன காரணம் ? என எழுதி கையெழுத்து வாங்கி வரச்சொன்னது.

அதிலும் பலர் காரணங்களை எழுதி கையெழுத்து போட்டு பள்ளியில் சமர்பித்தார்கள், இதையும் மீறி நடந்த கொடுமை என்னவென்றால் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமலேயே பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இப்படி மக்களை துன்புறுத்தி கட்டாயப்படுத்தி போட்டும், அரசால் தனது இலக்கை எட்ட முடியவில்லை 1.74 கோடி நிர்ணயிக்கப்பட்டு 1.54 கோடி பேருக்கு போட்டார்கள். 88% இலக்கை அடைந்ததாக சொன்னார்கள்.

சரி இப்பொழுது டெங்குவால் நேரிடும் இறப்பிற்கும் இந்த ரூபெல்லா தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளதா ? என்று பார்ப்போம்.

ரூபெல்லா தடுப்பூசி தயாரித்த நிறுவனம், இந்த தடுப்பூசி யாருக்கு போடலாம் ? போடக்கூடாது ? முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ? பின் விளைவுகளை என்ன ? என அனைத்து தகவலையும் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது

இதோ அந்த தகவல்.

1 - தீவிர இரத்த சோகை உள்ளவர்களுக்கு, இந்த தடுப்பூசி போடக்கூடாது.

2 - தடுப்பூசியில் உள்ள பொருளால், குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்று பரிசோதித்த பின்பே ஊசி போட வேண்டும். ஒவ்வாமை இருந்தால் போடக்கூடாது.

3 - Anyphylaxis என்னும் ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தை உயிர் இழக்க நேரிடும். இதை தடுக்க 'அட்ரனாலின்' ஊசியை, தடுப்பூசியை கையாள்பவர்கள் எந்நேரமும் தடுப்பூசி போடும் இடத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

4 - இந்த தடுப்பூசி போடுபவர்களில் 30,000 தில் ஒருவருக்கு இரத்த தட்டை அணுக்கள் குறையும்.

இது அனைத்தும் அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த தகவல்கள் அடங்கிய புகைப்படத்தை இதில் இணைத்துள்ளேன். நீங்கள் பார்க்கலாம்.

சரி, இங்கு என்ன நடந்தது ?

தடுப்பூசி போடும் குழந்தைகளுக்கு இரத்த சோகை உள்ளதா ? என பரிசோதித்தார்களா ?

தடுப்பூசியில் உள்ள பொருளால், குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கிறதா ? என பரிசோதித்தார்களா ?

Anyphylaxis ஒவ்வாமையால் உயிரிழப்பு ஏற்படலாம் என, அட்ரனாலின் ஊசியை தயாராக வைத்திருந்தார்களா ?

இது எதுவுமே கிடையாது, இங்கு கவனிக்கப்பட வேண்டிய அதிர்ச்சியூட்டும் செய்தி என்ன வென்றால் இந்த ரூபெல்லா தடுப்பூசியால் 30,000 பேரில் ஒருவருக்கு இரத்த தட்டை அணுக்கள் குறையும் என அந்த நிறுவனமே சொல்லி இருக்கிறது.

இப்பொழுது தமிழகத்தில் நடப்பது என்ன ? எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இரத்த தட்டை அணுக்கள் குறைந்து இறப்பு ஏற்படுகிறது !

தடுப்பூசி போடாத பெரியவர்கள் இறப்பது வேறு, அதற்குள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

நிறுவனமே 30,000 தில் ஒருவருக்கு இரத்த தட்டை அணுக்கள் குறையும் என சொல்லி உள்ளதென்றால். உண்மை நிலை என்னவாக இருக்கும் ?

இறந்த சிறுவர்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டவர்களா ? என்று பார்க்க வேண்டும்.

நிறுவனம் கூறிய விதிமுறைகளை எதுவுமே கடைப்பிடிக்காமல், அரசு கண்மூடித்தனமாக அனைத்து குழந்தைகளுக்கும் எந்த பரிசோதனையும் செய்யாமல் தடுப்பூசி திணித்ததின் பிண்ணனி என்ன ?

பதில், யாருக்கும் தெரியாது.

சரி நாம் என்ன செய்ய வேண்டும் ?

அரசோ, மருத்துவர்களோ ஒரு விடையத்தை சொன்னால் அதை கண்மூடித்தனமாக அப்படியே நம்பாமல் அதில் உள்ள மெய் பொருளை கண்டறிய வேண்டும்.

இனி எந்த தடுப்பூசி வந்தாலும் அதை தயாரித்த நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தடுப்பூசியின் பின்விளைவுகளை தரவிறக்கம் செய்து படித்து பார்க்க வேண்டும். தகவல் இல்லை என்றால் கேட்டுப் பெற வேண்டும்.

பின்பு அது உங்கள் குழந்தைகளுக்கு தேவையா ? இல்லையா ? என நீங்கள் முடிவு செய்ய உங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது, இந்தியாவில் தடுப்பூசி கட்டாயம் கிடையாது.

சரி இதில் நடந்த அதிர்ச்சி அளிக்கும் விடையம் என்ன வென்றால், தடுப்பூசியின் பின் விளைவுகளை எல்லாம் அந்த நிறுவனம் தற்போது தனது இணையதளத்தில் இருந்து நீங்கிவிட்டது.

நல்லவேளை அதை முன்பே ஒரு மருத்துவ நண்பர் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தார். அதை இங்கு  இணைத்துள்ளேன்.

தற்போது இணையதளத்தில் நீக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் link ஐ இங்கு இணைக்கிறேன். முன்பு இணைக்கப்பட்டிருந்த தகவல்கள் அனைத்தையும் நீங்கி தற்போது மூன்றே வரியில் பின்விளைவுகளை முடித்துக்கொண்டார்கள். நீங்களே பாருங்கள்.

http://www.seruminstitute.com/health_faq_rubella.php#

நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, தடுப்பூசியை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

முழுமையாக தெரிந்துகொண்டால் உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் தடுப்பூசி போட மாட்டீர்கள்.

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

விளக்கம் - முடிமன்னனா யிருப்பினும், குடிமக்கள் கருத்தை மதித்து ஆட்சிபுரிய வேண்டும்.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

விளக்கம் - அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவனே சிறந்த அரசன் ஆவான்.

நன்றி

வெளியிட்ட தேதி : 12.10.2017

(அடுத்த தலைப்பு : கொளுத்துவது பட்டாசல்ல)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !