கட்டுரை 29 (21.09.2017)

தேவையில்லை -Rotavirus சொட்டு மருந்து !
------------------------------------------------------------------------------


தற்போது தமிழகத்தில் குழந்தைகளின் வயிற்றுப்போக்கை சரி செய்வதாக கூறி Rotavirus தடுப்பு செட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.

பெரிய பெரிய நோய்களுக்கு மூலிகை மூலம் தீர்வு கண்ட சித்தர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் வயிற்றுப்போக்கிற்கு ஆங்கில வைத்தியமுறையில் Rotavirus தடுப்பு சொட்டு மருந்து கொடுப்பது என்பது உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டிய விடையம்.

வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது ?

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் தேங்கிய கழிவுகள் பெருங்குடல் மூலம் வெளியேறுவதே வயிற்றுப்போக்கு என்கிறோம்.

உடலை பற்றி முழு புரிதல் உங்களுக்கு இருந்தால் இதற்கு வைத்தியம் தேவையில்லை கழிவுகள் வெளியேறிய பின் வயிற்றுப்போக்கு தானாக சரியாகிவிடும்.

தொடர்ந்து பல நாட்கள் வயிற்றுப்போக்கு இருந்தாலும் அல்லது உடனடியாக நீங்கள் இதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தாலும்.

இதை நீங்கள் கடைப்பிடிக்கலாம்

1 - ஜாதிக்காய் பொடி
-------------------------------------

கை குழந்தைகளுக்கு 1/2 சிட்டிகை தாய்பாலில்.

மற்றவர்களுக்கு

1/2 டி ஸ்பூன் பசும்பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடியாக வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

2 - வசம்பு பொடி
-----------------------------

வசம்பை நெருப்பில் சுட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

கை குழந்தைகளுக்கு 1/2 சிட்டிகை தாய்பாலில்.

மற்றவர்களுக்கு

1/2 டி ஸ்பூன் பசும்பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடியாக வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

இதில் எதோ ஒன்றை காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு 1/2 மணி நேரத்திற்கு பின் எடுக்கலாம்.

இத்துனை அரிய பொக்கிஷங்களை நாம் வைத்துக்கொண்டு ஆங்கில சொட்டு மருந்தை பயன்படுத்துவது தங்கத்தை வைத்துக்கொண்டு இத்துப்போன தகரத்தை தேடி ஓடுவதற்கு சமம்.

இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்.

உடலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

தடுப்பூசியும் சொட்டுமருந்தும் நம் குழந்தைகளை அழிக்க வல்லது.

சித்த மருத்துவம் பயன்படுத்துங்கள்
குழந்தைகளை காத்திடுங்கள்.

நன்றி

வெளியிட்ட தேதி : 21.09.2017

(அடுத்த தலைப்பு : அலோபதியும் பார்த்தீனிய செடியும்)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !