கட்டுரை 28 (05.09.2017)

NEET - பேராபத்து !
---------------------------------


அனைத்து படிப்புகளுக்கும் NEET கொண்டு வரப்படும்.

மாநில பாடத்திட்டத்தில் படித்தால் NEET தேர்வை எதிர்கொள்ள முடியாது என மாயை உருவாக்கப்படும்.

பெற்றோர்கள் இதை நம்பி தன் பிள்ளைகளை CBSE பள்ளியில்  சேர்ப்பார்கள்.

Matriculation பள்ளிகளில் சேர்க்கை குறையும்.

இந்த பள்ளிகள் அனைத்தும் CBSE பள்ளிகளாக மாற்றப்படும்.

அரசு பள்ளிகளிலும் சேர்க்கை குறையும்

இந்த பள்ளிகளும் CBSE க்கு மாற்றப்படும்

CBSE தமிழகத்தை ஆக்கிரமிக்கும்

இதனுடன் ஒட்டுன்னியாக இந்தி நுழைந்துவிடும்.

இதன் மூலம் தமிழர் வரலாறு திரிக்கப்பட்டு கண்டபடி பாடம் புகுத்தப்படும். தமிழ் வழி கல்வி அழிக்கப்படும்.

அடிமைகளை உருவாக்கும் வகையில் அருமையான பாடத்திட்டம் CBSE யால் வடிவமைக்கப்படும்.

இதில் படிப்பவர்கள் அனைவரும் மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாய் மாறுவார்கள்.

Shale, Methane, Hydrocarbon, Gail, Petro Chemical Industries, Neutrino, nuclear power, ONGC போன்ற அழிவுத்திட்டம் எல்லாம் நல்லது என CBSE பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மூலைச்சலவை செய்யப்படும்.

இதன் மூலம் மத்திய அரசு எந்த தங்குதடையும் இன்றி தமிழகத்தை சூரையாட முடியும்.

CBSE யில் படித்த வடிகட்டிய முட்டாள்கள் நல்லது நடக்கிறது என்று வாய்மூடி வேடிக்கை பார்ப்பார்கள்.

அமைதியாய் அனைத்தும் அழித்தொழிக்கப்படும்.

உலகவல்லாதிக்க சக்தி தான் நினைத்ததை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றும்.

நீ என்ன படிக்க வேண்டும் என்பதை எப்பொழுது இன்னொருவன் தீர்மானிக்கிறானோ அன்றே உன் அழிவு ஆரம்பமாகிறது.

எதையும் மேலோட்டமாக பார்க்காதீர்கள், ஆழ ஆராய்ந்து சிந்தியுங்கள். உண்மை புலப்படும்.

பொதுப்பட்டியலுக்கு திருடிச்செல்லப்பட்ட கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

இல்லையெனில்

தமிழ்
தமிழர்கள்
தமிழ்நாடு
என மொத்தமும் கூண்டோடு அழித்தொழிக்கப்படும்.

கல்வி மாநிலப்பட்டியலுக்கு வரவில்லையெனில் நமக்கு சவப்பெட்டி உறுதி.

NEET நம்மை நோக்கி வீசப்பட்ட அனு ஆயுதம்
ஒன்று இது அழிய வேண்டும்
இல்லை நாம் அழிய வேண்டும்.

NEET வெறும் தேர்வு பிரச்சனை அல்ல இது நம் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரச்சனை.

முடங்கி கிடக்காதீர்கள்
போராட வாருங்கள்

நமது கோரிக்கை இரண்டு

1 - NEET ல் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அழிக்கப்பட வேண்டும்.

2 - பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

இவை இரண்டும் நடக்கும் வரை தமிழகத்தில் மாணவர் போராட்டம் தொடரும்.

அதிகம் பரப்புங்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

நன்றி

வெளியிட்ட தேதி : 05.09.2017

(அடுத்த தலைப்பு : தேவை இல்லை Rottavirus சொட்டு மருந்து)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !