கட்டுரை 12(29.08.2016)
அலோபதியின் அறுவடை !
--------------------------------------------------
அலோபதி மருத்துவம் விவசாயம் செய்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா
ஆம் உண்மை தான்
இவர்கள் உலகின் மிகச்சிறந்த விவசாயிகள்
இவர்களின் விளைநிலம் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது
இவர்கள் பல விதைகளை கைஇருப்பு வைத்துள்ளார்கள்.
இவர்களின் விவசாய நிலம்
• மனித மனம்
• மனித உடல்
இவர்களின் பயன்படுத்தும் விதை
• பயம்
• தடுப்பூசி
இவர்கள் பயன்படுத்தும் உரம்
• மருந்து
• மாத்திரை
இவர்கள் விளைவிப்பது உணவல்ல, நோய்.
பயம், தடுப்பூசி இவர்களது விதை.
மருந்து மாத்திரை இவர்கள் பயன்படுத்தும் உரம்.
இவர்களின் வயலில் நோய்கள் என்றும் அமோக விளச்சல் தான்
"இவர்கள் நிலத்தை உழுது, விதையை விதைத்து, உணவை அறுவடை செய்யும் விவசாயிகள் அல்ல
மனதை உழுது, பயத்தை விதைத்து, பணத்தை அறுவடை செய்யும் விவசாயிகள்"
விதைப்பதே விளையும் என்பதை எப்பொழுது உணரப்போகிறீர்கள்.
எள் விதைத்தவன் எள் அறுப்பான்
நெல் விதைத்தவன் நெல் அறுப்பான்
பயம் விதைத்தவன், நோய் விளைவித்து, பணம் அறுப்பான்.
மனித மனம் என்பது விளைநிலம் போன்றது என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. எனவே பயத்தை தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு ஊடகங்கள் மூலம், நம் மனதில் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
"எதிர்மறை எண்ணம் - பயம் விதைத்தால் நோய் விளையும்
நேர்மறை எண்ணம் - ஆரோக்கியம் விதைத்தால் ஆரோக்கியம் விளையும்".
சிந்திக்க துவங்குங்கள் அல்லது உங்கள் மூளை செல் அரித்துவிடும்
மக்கள் அனைவரையும் தங்கள் விளைநிலத்தை (மனம், உடல்) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் அரக்கர்களின் கூடாரமாய் திகழும் அலோபதிக்கு தாரைவார்த்துவிடாதீர்கள்.
உங்கள் நிலம் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது, நிலத்தை கெடுத்து பணத்தை அறுவடை செய்து, விரைவில் உங்கள் நிலத்தை(உடல்) நிலத்துடன்(மண்) இணைத்துவிடுவார்கள்.
மக்களே ! களை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. விழித்துக்கொள்ளுங்கள்
வீழ்ந்துவிடாதீர்கள். நம் மனதில் அலோபதி விதைத்த பயம் என்கிற நச்சு களையை வேருடன் பிடுங்கி எறிவோம்.
நல்ல நேர்மறை எண்ணங்களை விதைப்போம்
ஆரோக்கியத்தை அறுவடை செய்வோம்
ஆரோக்கியமான சமுகத்தை உருவாக்குவோம்.
வெளியிட்ட தேதி : 29.08.2016
(அடுத்த தலைப்பு : தாகம் தனியவில்லை)
நன்றி
இரா.மதிவாணன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments
Post a Comment