டெங்கு கேள்வி பதில் (07.10.2017)
டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை !
கேள்வி_பதில்கள்
------------------------------------------------------------
------------------------------------------------------------
06.10.2017 மாலை 5 மணிக்கு "டெங்கு தோலுரிக்கும் கட்டுரை" வெளியிட்டோம். அதில் சில நண்பர்களுக்கு எழுந்த கேள்விகளும்
எனது பதிலும்.
எனது பதிலும்.
#கேள்வி_1 - நல்ல பதிவு நன்றி .... ஆனாலும் நமது உடலில் நோய் ஏற்படுவதற்கு காரணம் வாதம் ,பித்தம் ,சீதம் மூன்றும் சம நிலையில் பாதுகாக்க தவறியமையே காரணம் என தமிழ் சித்தர்கள் எழுதிய வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம் ... நோய்கள் உடலின் வெளிப்புற காரணிகள் ,உட்புற காரணிகள் என இரு வகைகளில் பரவுகிறது .... உட்புற காரணிகள் என்பதற்கு நீங்கள் அளித்த விளக்கம் பொருத்தமானது .... ஆனால் இந்த நோய் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களை எவ்வாறு பாதிக்கிறது என பார்த்தால் அதற்கு வெளிப்புற காரணிகளின் மூலம் (கொசு) நோய் தொற்று இருக்கும் ஒருவரிடமிருந்து நோயில்லா நல்ல மனிதனை கடித்து அவனுக்கும் இந்த நோயை பரப்புகிறது (நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத பட்சத்திலோ அல்லது உடல் சமநிலை இல்லாத பட்சத்திலோ )... ஆனால் வெளிப்புற காரணிகளுக்கு நிச்சயமாக தொடர்பு இருக்கிறது ... கார்பரேட் நிறுவனங்களோ அல்லது நமது எதிரி நாடுகளோ நம்மை அழிப்பதற்காகவோ அல்லது மருந்துப் பொருட்கள் வியாபாரத்திற்காகவோ இந்த வெளிப்புற காரணிகளையே பயன்படுத்துகிறார்கள் (வெறி நாய்கள், நோய் பரப்ப வல்ல கொசுக்கள் & தீங்குயிரிகள் ). இந்த நோய் பரப்ப வல்ல வெளிப்புற காரணிகளை அல்லது அதன் கரு முட்டைகளையோ நாடு முழுவதுமோ அல்லது அவர்கள் அழிக்க துடிக்கும் தமிழ் நாடு போன்ற குறிப்பிட்ட சில இடங்களிலோ பரப்புகின்றனர் ... நோயும் பரவும் ....அவர்களின் மருந்துக்களும் விற்பனை ஆகும் .... தக்க சமயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து அவர்கள் கொடுக்கக்கூடிய மருந்துக்களை உண்ணாதவர்களும் , இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் நீங்கள் கூறுவதைப்போல் உடலை நன்கு பராமரிக்காதவர்களும் கடுமையான விளைவுகளுக்கு (மரணம் ) ஆளாகின்றனர்..... நன்றி ...
#பதில்_1 - ஆம் வாத பித்த கபம் சமநிலை பாதிக்கப்பட்டால், கழிவுகள் தேங்கும். இதன் சமநிலை பாதிப்பால் நோய் வருவது உண்மையே.
ஏன் ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேருக்கு காய்சல் வருகிறது என்று கேட்டுள்ளீர்கள்.
இந்த மழை காலத்தில் ஐப்பூங்களிள் காற்று சக்தி அதிகமாக இருக்கும். இதை உடல் கிரகித்து, நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி ஒரே நேரத்தில் அனைவருக்கும் அதிகரிப்பதால். கழிவுகளை தேக்கி வைத்தோர் பலருக்கு ஒரே நேரத்தில் காய்சல் வருகிறது.
வெளிப்புறக்காரனியாக வெளிநாட்டு சதியாய் வெவ்வேறு உயிர்கள் மூலம் நோய் பரப்பப்படுகிறது என்கிறீர்கள்.
ஏதோ ஒரு வழியில் வெளியில் இருந்து கெட்ட கிருமிகள் (Foreign Bacteria) உடலுக்குள் சென்றால்.
உடலில் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும் காய்சல் உண்டாகும். அந்து கெட்ட கிருமிகளை உடல் அழித்துவிடும். இது அனைத்தும் ஒரு நொடிப்பொழுதில் கூட நடக்கலாம்.
அந்த நபர் பல நோய்களால் பாதிக்கப்பட்டு பல வருடங்கள் அலோபதி மருத்துகளை எடுக்கும் நபராக இருந்தால், நீங்கள் கூறுவது போல் இறப்பு நிகழ வாய்பு உண்டு.
இதற்கு நமது தாய் மருத்துவமான சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்தால் குணமாகலாம்.
#கேள்வி_2 - அருமையான பதிவு.. வாழ்த்துகள் நண்பா..
சிரு சந்தேகம்..
டெங்கு கிருமிகள் மனித உடலில்
சாப்பிட உணவுகள் தீர்ந்த பிறகு அவை அணைத்தும் உங்கள் கூற்றுப்படி பட்டினியால் சாக வேண்டியதுதானே..
சாப்பிட உணவுகள் தீர்ந்த பிறகு அவை அணைத்தும் உங்கள் கூற்றுப்படி பட்டினியால் சாக வேண்டியதுதானே..
பிறகு எப்படி மரணம் நிகழ்கிறது..?
#பதில்_2 - காய்சல் வந்ததே கழிவுகளை வெளியேற்றத்தான். கழிவுகளுடன் கிருமிகளும் வெளியேறிவிடும்.
இறப்பிற்கு காரணம் உடலுக்கு எதிராக வேலை செய்யும் தவறான அலோபதி சிகிச்சை.
நீங்கள் அளவிற்கு அதிகமாக துன்புருத்தினால் மற்றும் ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இறப்பு நிகழ்கிறது.
பாதிக்கப்பட்ட நபருக்கு பயம் அதிக அளவு இருந்தாலும் இறப்பு நிகழலாம்.
நம் சித்த மருத்துவம் உடலுடன் ஒத்துழைத்து வேலை செய்வதால் நிலவேம்பு எடுக்கலாம்.
காய்சல் நான்கு ஐந்து நாள் தொடர்ந்து இருந்தால் நிலவேம்பு எடுக்கலாம்.
குறைந்தபட்சம் 3 நாள் ஓய்வு எடுத்து பார்கலாம். காய்சல் சரியாகவில்லை என்றால் நிலவேம்பு எடுக்கலாம்.
#கேள்வி_3 - மிக அழகா விவரிக்கப்பட்ட கட்டுரை. இதை புரிந்தால் நம் உடலையும் புரிந்துக்கொள்ளலாம். அலோபதியினால் ஒன்றும் இல்லை. மரணம் தான் ஏற்படும் என்பதை மக்கள் புரிய வேண்டும்.
நான் ஒன்று கேட்குறேன். நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் நோக்கம் என்ன. ??
நான் ஒன்று கேட்குறேன். நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் நோக்கம் என்ன. ??
#பதில்_3 - நிலவேம்பு கசாயம் உங்கள் உடலின் நோய் எதிர்பு சக்திக்கு உதவி புறிந்து, உடலுடன் ஒத்துழைத்து வேலை செய்வதால் எடுக்கிறோம்.
#கேள்வி_4 - Kulir adhigam irukkum idathil vasippavargal ( US, Germany,etc.,) Fever vandhalum indha kashayam kudithal podhuma illayendral neengal kooriyavaru udambu kazhivugal veliyaetrum varai endha marundhum eduthu kollamal ( including nilavembu kashayam, etc.,) Verum kanji mattum eduthukondu irundhal sariyaguma....
#பதில்_4 - ஆம் சரியாகும். காய்சலின் போது உங்கள் உடல் நோய் எதிர்பு சக்தியின் அரவனைப்பில் இருக்கும். இது தாய் அரவனைப்பில் இருப்பதற்கு சமம்.
#கேள்வி_5 - Udambu kazhivugal veliyaetrum nerathil kashayam kudithu kaichal sariyagivittal kazhivugal muzhumayaga veliyeruma?
#பதில்_5 - நோய் எதிர்பு சக்திக்கு ஒத்துழைக்கும் மருந்து எடுத்தால் கழிவுகள் வெளியேறும். எதிராக எடுத்தால் கழிவுகள் தேங்கும்.
#கேள்வி_6 - சார், காய்ச்சல் வருவது உள்ளிருக்கும் கிருமிகளை வெளிக்கொண்டுவருவதற்க்கான ஒரு நிகழ்வே எனில், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளலாமா? வேண்டாமா? சிறு வயது குழந்தைகளுக்கு இவ்வாறு காய்ச்சல் வந்து சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அவர்கள் கோமா நிலைக்கு சென்று விடமாட்டார்களா?
#பதில்_6 - காய்சலுக்கு சிகிச்சை தேவையில்லை. சிறு குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் அந்த காய்சலை அவரால் தாங்க முடியும் என்று உடல் முடிவு செய்தால் மட்டுமே காய்சல் வரும். இல்லாவிட்டால் காய்சலே வராது. காய்சல் வந்தாலே அவர் உடல் தாய் அரவனைப்பில் (நோய் எதிர்பு சக்தி ) உள்ளதென்று அர்த்தம். தாயால் தீங்கு நேருமா என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
#கேள்வி_7 - நல்ல கேள்வி... பொதுவாக காய்ச்சல் வந்தால் அது டெங்கு வா, மலேரியாவா, டைப்பாய்டா அல்லது சாதாரண மான காய்ச்சலா என்று இரத்த பரிசோதனை இல்லாமல் எப்படி தெரிந்து கொள்வது...ஒவ்வொரு காய்சலுக்கும் தனி தனி வைத்தியம் உண்டா?
#பதில்_7 - உங்களுக்கு காய்சல் சரியாக வேண்டுமா ? அல்லது அதை ஆராய்சி செய்ய வேண்டுமா. அனைத்து காய்சலுக்கும் காரணம் ஒன்றே. மருந்துகள் வெவ்வேறாக இருக்கலாம் வைத்தியம் ஒன்றே.
#கேள்வி_8 - நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருந்தால் காய்ச்சல் வரும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் வராது சொல்லி இருந்திங்க இது உண்மையா? கேள்வி கேட்டாங்க
#பதில்_8 - காய்சலே ஒரு நோய் எதிர்பு சக்திதான். நோய் எதிர்பு சக்தியின் வெளிப்பாடே காய்சல்.
#கேள்வி_9 - Dengue வால் ஊயிரிலப்பு ஏற்படுவது ஏன் ?
டெங்கு வந்தால் அக்குபஞ்சர் மருத்துவம் சிறந்ததா ஹோமியோபதி சிறந்ததா அலோபதி சிறந்ததா ?
#பதில்_9 - டெங்குவால் உயிரிழப்பு சாத்தியமற்றது. டெங்குவிற்கு தவறான அலோபதி சிகிச்சை எடுத்தால் இறப்பு நிகழ வாய்பு உண்டு.
டெங்குவிற்கு சித்தா மற்றும் அக்குபங்சர் சிறந்தது. உடலை பற்றி நன்கு புரிதல் உள்ளவர்களுக்கு எந்த வைத்தியமும் தேவையில்லை. காய்சலை உங்கள் உடல் பார்க்கும் ஒரு வைத்தியம் தான்.
#கேள்வி_10 - ஐயா நோய் எதிர்ப்பு திறன் மிக்க ஒரு நபருக்குதான் நோய்கள் தாக்கும்,அத்தகைய திறன் இல்லாதவர்கலை நோய்கள் அண்டாது என கூரியதன் அர்த்தம்
எனக்கு அதை புரிதலில் நெருடல் ஐயா
#பதில்_10 - காய்சலை நோய் என யார் சொன்னது ? நோய் எதிர்பு சக்தியின் வெளிப்பாடே காய்சல்.
#கேள்வி_11 - குழந்தைகளுக்கு திடிரென காய்ச்சல் வரும்பொழுது உடல் அதிக சூட்டுடன் இருக்கும் பொழுது அந்த சூட்டை ( காய்ச்சலை) குறைப்பதற்காகவே dolo.meftol.paracetmal போன்ற மருந்துகள் குழந்தைகளுக்கு தரப்படுகிறது. குழந்தைகள் அதிக காய்ச்சலால் கஷ்டப் படுவதை பொறுக்க முடியாமல் இம் மருந்துகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தருகின்றனர். உடனடியாக காய்ச்சலை நிறுத்துவதற்கு நம் இயற்கை மருத்துவத்தில் வழி இருந்தால் கூறுங்கள்.
#பதில்_11- நம்மை விட நமது உடல் புத்திசாலிங்க. காய்சல் வருவதே உடலை சூடு செய்து கழிவுகளை வெளியேற்றத்தான். சூட்டை குறைப்பது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்ள சமம். உடலுக்கு ஒத்துழைக்கும் நிலவேம்பு போன்ற கசாயம் கொடுக்கலாம்.
நன்றி
வெளியிட்ட தேதி : 07.10.2017
(அடுத்த தலைப்பு : டெங்குவும் ரூபெல்லாவும்)
இரா.மதிவாணன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Comments
Post a Comment